அச்சு அசலாக நடிகர்களின் முகத்தையே கொண்டு வருவது எப்படி ? | MakeUp Secrets | Kannan Rajamanikam

Votre vidéo commence dans 10
Passer (5)
Turn 1h of work a week into $2000 a month

Merci ! Partagez avec vos amis !

Vous avez aimé cette vidéo, merci de votre vote !

Ajoutées by admin
137 Vues
“ஒப்பனை, நம் முகத்தை அழகாய்க் காட்டும் வித்தை; சமயங்களில் நம்மை இன்னொருவராகவே மாற்றிவிடும் மாய வித்தையும் கூட” என்று சொல்லி வியக்கும் அளவுக்கு அழகுக்கு அழகு சேர்த்துவிடுகிறது அவரது ஒப்பனைத் திறமை. ஆரம்பத்தில், ‘ஓர் ஆணிடம் எப்படி மேக்கப் செய்து கொள்வது?’ என்று ஒதுங்கிய பெண்கள் இன்று வரிசையில் நிற்கிறார்கள்; ‘இவர்தான் எனக்கு மேக்கப் போட வேண்டும்’ என்று. யாருங்க அது?’ என்கிறீர்களா? #MakeUp #Nayantara #Nayan #NayantaraLook

Reporter - மா.அருந்ததி
Catégories
English Tutorials Makeup Tutorials

Ajouter un commentaire

Commentaires

Soyez le premier à commenter cette vidéo.